பெயரிடப்படாத படம்
Original price was: ₹250.00.₹237.00Current price is: ₹237.00.
Description
இது பலராலும் தொடப்பட்டு முழுமையாக கையாளப்படாடத ஒரு களம். இதை இவ்வளவு ஆழமாகவும் விரிவாகவும் அதே நேரம் சொல்ல வந்ததை முழுவதுமாகச் சொல்லிவிட்டு விரசமில்லாமல் படிக்கக் கொடுத்தது மிகப் பெரிய விஷயம்.
தமிழ் திரையுலகு என்ற ஒரு தனி உலகைப் பற்றிய மிக முக்கியமான படைப்பு. முன்னுரையில் சொல்லப்படுவது போல, வேனல் ஒரு குடும்பத்தைச் சுற்றி நிகழ்கிற கதை. இந்த நாவல் ஒரு உலகத்தையே சுற்றி நடைபெறுகிற கதை.
“வயிறு நம் இஷ்டப்படியா பசிக்கிறது?
இந்த மனம் இருக்கிறதே, அது கொடும் தீயின் நடுவேயும்
குளிர்ந்த இடத்தைத் தேடிக் கொள்ளும்!”
ஆம். வாழ்வெனும் கொடும் தீயின் நடுவே இந்த மாதிரி படைப்புகள் தான் நம்மைக் குளிர்விக்கின்றன.
Additional information
| Weight | 0.35 g |
|---|---|
| Dimensions | 1.4 × 14 × 21.5 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 248 |
| Format | paperback |
| ISBN | 9789387499980 |



Reviews
There are no reviews yet.