பெருந்திணைப்பூ தின்னும் இசக்கி
Original price was: ₹160.00.₹152.00Current price is: ₹152.00.
Description
என் தாய் கொல்லப்பட்டபோது. வயிற்றிலிருந்த உருப்பெறாத பிண்டத்தை குடித்துக்கொண்டிருந்த மிதக்கவிட்டுப் போனாள். கலயத்தில் நானந்தக் கள்ளில் மிதந்து வளர்ந்து பிறந்தேன் எனது தாய் ஒரு கள் கலயம் நான் அவளின் ஒரே பிள்ளை.
கருப்பட்டியாலேயே அடித்துக் கொல்லப்பட்ட அப்பன் பனங்காட்டு முனியானான். நான் சோற்றுக்காக மயில் முட்டைகளைத் திருடி செய்வினைக்காரர்களுக்கு விற்றேன் . பேய்ச்சியொருத்தி மடியில்வைத்து யாமங்களில் கவிதைக்குப் பழக்கினாள். வாழ்வென யாதுமறியாத மூர்க்கன் வெறியில் மொழியை ஏறித் தழுவியதில் வாங்கிய குத்துக்காயக் கவுச்சியை நீங்கள் வாசிக்கிறீர்கள்.
Additional information
| Weight | 0.2 g |
|---|---|
| Dimensions | 0.8 × 14 × 17.2 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 124 |
| Format | paperback |



Reviews
There are no reviews yet.