பேசத் தெரிந்த நிழல்கள்
Original price was: ₹180.00.₹171.00Current price is: ₹171.00.
Description
திரைப்படங்கள் இதயத்தால் உணரப்பட வேண்டியவை. அதைக் கறாராக மதிப்பீடு செய்து மதிப்பெண்கள் வழங்கத் தனக்குத் தெரியாது என்கிறார் அகிரா குரசோவா. சினிமா ஒரு தேசத்தின் பண்பாட்டு வளர்ச்சிக்கு, சமூக மாற்றத்திற்குத் துணை செய்ய வேண்டும். சினிமாவின் மொழி இன்று புதிதாக மாறியிருக்கிறது. சர்வதேச சினிமாவின் முக்கிய அம்சங்களையும் சிறந்த திரைப் படங்களையும் பற்றிய இந்தக் கட்டுரைகள் சினிமாவின் அழகியலைப் புரிந்து கொள்ள உதவி செய்கின்றன.
Additional information
| Weight | 0.25 g |
|---|---|
| Dimensions | 1 × 14 × 21.5 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 184 |
| Format | paperback |
| ISBN | 9789387484467 |



Reviews
There are no reviews yet.