பொய்த்தேவு
Original price was: ₹110.00.₹109.00Current price is: ₹109.00.
Description
இப் புத்தகம் 1946 – இல் முதன்முதலாக வெளியிடப்பட்ட ஒரு புகழ்பெற்ற படைப்பாகும். மேலும் தமிழின் முதல் தரமான நாவல்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
கும்பகோணம் அருகே உள்ள சாத்தனூர் கிராமத்தைச் சேர்ந்த சோமு என்ற சிறுவனின் வாழ்க்கைப் பயணத்தையும். அவன் வாழ்வில் சந்திக்கும் ஏற்ற இறக்கங்களையும், அவனது தேடல்களையும் மையமாகக் கொண்டது இந்நாவல்.
ஒவ்வொரு காலகட்டத்திலும் மனிதனுக்குத் தேவைப்படும் விஷயங்கள் (தெய்வம் உட்பட) அடுத்த கணமே பொய்த்துவிடுகின்றன என்பதைச் சுட்டிக்காட்டும் வகையில், நாவலின் தலைப்பை ஆசிரியர் விளக்கியுள்ளார்.
-சி.சு.செல்லப்பா
Additional information
| Weight | 0.3 g |
|---|---|
| Dimensions | 1.1 × 14 × 21.5 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 216 |
| Format | paperback |
| ISBN | 9789349539624 |



Reviews
There are no reviews yet.