பொற்காசுத் தோட்டம்
Original price was: ₹225.00.₹213.00Current price is: ₹213.00.
Description
கல்கி, சாண்டில்யன் போன்ற எழுத்தாளர்களின் சரித்திரக் கதைகளை மட்டும் படித்து மகிழ்ந்த வாசகர் களுக்கு வித்தியாசமாக சரித்திரமும் சமூகமும் இணைந்த புது மாதிரியான ‘பொற்காசுத் தோட்டம்’ என்ற இந்த நாவலை வாசகர்களுக்கு வழங்கியுள்ளார் எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜன்.
மாவீரர் புலித்தேவர் ஆட்சிக் காலத்தில் ஆங்கிலேயரும் மொகலாயர்களும் சேர்ந்து படையெடுக்கின்றனர். நாடு பிடிப்பதைவிட கஜானாவைக் கொள்ளையடிப்பதே அவர்கள் முக்கிய நோக்கமாக இருக்கிறது இதை உணர்ந்துகொண்ட புலித்தேவர் படையெடுப்பை எதிர்த்து சமாளித்து வெற்றிபெற முடியாவிட்டாலும் கஜானா கொள்ளை போவதை யாவது தடுத்து நிறுத்த நினைத்து அவர்கள் சுண்டு பிடிக்க முடியாத விதத்தில் பொக்கிஷத்தை பதுக்கி வைத்துப் பின்னர் அவற்றை திரும்ப எடுத்துக் கொள்வ தாகத் திட்டம். அவ்வாறே செய்கின்றனர். ஆங்கி லேயரும் முகலாயர்களும் அந்தப் புதையலைத் தேடி அலைவதுதான் மிச்சம். யாராலும் கண்டுபிடிக்க முடிய வில்லை. அவர்கள் காலமும் முடிந்துவிடுகிறது. புலித் தேவரும் என்ன ஆனார் எங்கு சென்றார் என்று தெரியாத நிலை இது முன்கதை.
இந்த தங்கமான கதைகளை வெளியிட அனுமதி அளித்த எழுத்தாளர் திரு. இந்திரா செளந்தர் ராஜனுக்கும். தங்கக் கதைகளைப் படித்து மகிழப்போகும் தங்கமான வாசகர்களுக்கும் எங்கள் நன்றி.
Additional information
| Weight | 0.2 g |
|---|---|
| Dimensions | 1 × 12 × 18 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 224 |
| Format | paperback |



Reviews
There are no reviews yet.