மகா கவிதை

Original price was: ₹500.00.Current price is: ₹450.00.

Only 19 item(s) left in stock.
  ... people are viewing this right now

  Share

Description

அறிவியலின் அரிய செய்திகளைக் கட்டுரைகள் வழிதான் எடுத்துச் செல்ல முடியும் என்ற விதியை மாற்றி கவிதை வழியாகவும் அறிவியல் கோட்பாடுகளை, விதிகளை, அதிசயங்களை எடுத்துச் சொல்ல முடியும் என்பதை நிரூபித்துக் காட்டியுள்ளார். ’மகா கவிதை’ நூலின் மூலம் சொற்சுவை, பொருட்சுவை கலந்து அறிவியல் விருந்து படைத்துள்ளார் வைரமுத்து.

’மகா கவிதை’ என்ற தலைப்பில் ’மகா’ எனும் அடைமொழி உருவம் பற்றியதன்று; உள்ளடக்கம் பற்றியது என்று முன்னுரையில் அவரே கூறி விடுகிறார். அளவிடற்கரியதாக அகன்று, பரந்து, விரிந்து கிடப்பதுதானே இந்தப் பிரபஞ்சம்! “நிலம்தீ நீர்வளி விசும்பொடு ஐந்தும் கலந்த மயக்கம் உலகம்” எனும் தொல்காப்பிய அறிவின் நவீனத் தொடர்ச்சிதான் ’மகா கவிதை’ என்று பிரகடனப்படுத்தும் வைரமுத்து முப்பது மாதங்கள் அஞ்சிறைத் தும்பியாய்த் தேடித் தேடித் திரட்டிய தகவல்களை மகா கவிதையாக வடித்துள்ளார்.

Maha, Mahaa, Magaa, Maka, Magha, Makaa, Maga, Kavithai, Kavidhai, Kavithay, Vairamuthu, Vairamuthu, Vairamutu, Vairamuthoo, Surya Literature Pvt Ltd

Additional information

Weight 0.7 g
Dimensions 1.8 × 17 × 27.8 cm
Author Name

Publisher

Pages

304

Format

Hard Cover

Reviews (0)

0.00
0 reviews
5
0
4
0
3
0
2
0
1
0
Be the first to review “மகா கவிதை”

Your email address will not be published. Required fields are marked *

This field is required.

This field is required.

This field is required.

Reviews

There are no reviews yet.

My Cart
Wishlist
Recently Viewed
Categories