மணி ஒலிப்பது யாருக்காக?
Original price was: ₹600.00.₹540.00Current price is: ₹540.00.
Description
தமிழில்: சி.சீனிவாசன்
மணி ஒலிப்பது யாருக்காக, 1940இல் வெளியான போர் பற்றிய நாவல். இந்த நாவல் எழுத்தாளர் ஹெமிங்வே ஸ்பெயின் உள்நாட்டுப் போரின்போது செய்திகளைச் சேகரிக்கும் நிருபராகப் பணியாற்றிய அனுபவத்திலிருந்து எழுதப்பட்டதாகும்.
இந்த நாவல் போரின் கொடுமைகளைக் கதை நாயகன் ஜார்டன் வழியாகச் சொல்கிறது. ஹெமிங்வேயின் ‘கடலும் கிழவனும் போன்று இந்த நாவலும் அவரது தலைசிறந்த படைப்புகளில் ஒன்றாக விமர்சகர்களால் குறிப்பிடப்படுகிறது.
Additional information
| Weight | 0.9 g |
|---|---|
| Dimensions | 3.6 × 14.6 × 22.2 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 656 |
| Format | Hard cover |
| ISBN | 9788194966685 |



Reviews
There are no reviews yet.