மரண வீட்டின் குறிப்புகள்
Original price was: ₹100.00.₹90.00Current price is: ₹90.00.
Description
தமிழில்: வி.எஸ்.வெங்கடேசன்
தண்டனைக்குக் காத்திருக்கும் கைதி, துப்பாக்கி மட்டை அடிபட்டு மீண்டும் உயிரோடு வருவதென்பது நிச்சயமற்ற நிலையில்கூட, அதன்பின் தப்பித்துச்செல்ல திட்டமிட்டுக்கொண்டிருக்கிறான். இது வாழ்வின்மீது. விடுதலையின்மீது மனிதஇனத்தின் தீராத காதலை வெளிப்படுத்துகிறது இருப்பின், சுதந்திரத்தின் உன்னதத்தையும் சிதையாமல் காப்பாற்ற வேண்டிய பொறுப்பை மனித இனத்திற்கு நினைவுறுத்திக்கொண்டிருக்கிறது மரண வீட்டின் குறிப்புகள்’.
Additional information
| Weight | 0.2 g |
|---|---|
| Dimensions | 0.7 × 14 × 21.5 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 174 |
| Format | paperback |



Reviews
There are no reviews yet.