மருத்துவம்: நேற்று இன்று நாளை
Original price was: ₹120.00.₹114.00Current price is: ₹114.00.
Description
மருத்துவ துறையில் சீர்திருத்தங்கள் என்ற பெயரில் மருத்துவ துறை எளிய மனிதர்களின் கரங்களில் அப்புறப்படுத்தப்பட்டு கொண்டிருக்கிறது.இந்த புத்தகம் மருத்துவ துறை சந்தித்துத்து கொண்டிருக்கும் இன்றைய நெருக்கடிகளை, நாளைய திட்டங்களை பற்றி பேசுகிறது. வலிமையான நமது மருத்துவ கட்டமைப்பு எப்படி திட்டமிட்டு தகர்க்கப்படுகிறது என்பதை அந்த மருத்துவ துறையில் சமீபத்தில் செய்யப்பட்டிருக்கும் மாற்றங்களின் வழியாக விளக்குகிறது.
Additional information
| Weight | 0.1 g |
|---|---|
| Dimensions | 0.8 × 10.5 × 18 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 112 |
| Format | paperback |
| ISBN | 9788194473466 |



Reviews
There are no reviews yet.