மலைபடுகடாம் – ஆற்றுப்படை என்றொரு பயண இலக்கியம்

Original price was: ₹250.00.Current price is: ₹237.00.

Only 50 item(s) left in stock.
  ... people are viewing this right now

  Share

Description

மலைபடுகடாத்திற்கு மூலமும் உரையுமாகவுள்ள உ.வே.சா. பதிப்பு, வை.மு.கோ. பதிப்பு, பெருமழைப் புலவரின் கழகப்பதிப்பு ஆகியவை தவிர வேறு உரைவிளக்க நூல்கள் இல்லை என்றே கூறலாம். இங்ஙனம் பலரும் காணாக் கண்ணிட்டிருந்த பண்டைத் தமிழ்ப் பனுவலைத் தேர்ந்து அதன் அருமை கண்டு மலைக்காமல் ‘மலை’யேறத் துணிந்த இந்நூலாசிரியர் விஜயானந்தலட்சுமி நம் போற்றுதலுக்குரியவரே.

தெளிவுறவே அறிந்திடுதல் தெளிவுதர மொழிந் திடுதல் ஆகிய இரு சிறகுகளால் இந்நூலினைச் சிம்புட் பறவை யெனச் சிறக்கச் செய்த நூலாசிரியர் திருமதி விஜயானந்தலட்சுமிக்கு நம் பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

– பேராசிரியர் ம.பெ.சீ.

Malaipadukadam, Malaipadukadham, Malai Padukadam, Malaipadukaadham Aatrupadai, Aatrupathai, Aatrupadhai, Aathrupadai Endroru, Endrorru, Endr oru, Endrorru Payan Ilakkiyam, Payanilakkiyam, Payan Ilakiyam, Payanilakiyam

Additional information

Weight 0.3 g
Dimensions 1.2 × 14 × 21.5 cm
Author Name

Publisher

Pages

206

Format

paperback

ISBN

9789395442992

Reviews (0)

0.00
0 reviews
5
0
4
0
3
0
2
0
1
0
Be the first to review “மலைபடுகடாம் – ஆற்றுப்படை என்றொரு பயண இலக்கியம்”

Your email address will not be published. Required fields are marked *

This field is required.

This field is required.

This field is required.

Reviews

There are no reviews yet.

My Cart
Wishlist
Recently Viewed
Categories