மழைக்காடுகளின் மரணம்
Original price was: ₹40.00.₹38.00Current price is: ₹38.00.
Description
மழைக்காடுகள் தீப்பற்றும் மர்மத்தின் பின்னேயுள்ள வணிக அரசியல் அபாயகரமானது. ஒரு நொடிக்கு ஒன்றரை ஏக்கர் காடுகள் அழிக்கப்படுகின்றன. ஒரு பியானோ இசைக்கப்படும்போது. நாம் அதன் இசையை மட்டுமே கேட்கிறோம். அதன் உள்ளே ஓர் இருவாச்சிப் பறவையின் அழுகை ஒளிந்திருப்பதை அறிவதில்லை. தன் உயிர் மூச்சு அடங்குகையில் ஒரு மழைக்காடு கடைசியாக நம்மை இவ்வாறு எச்சரிக்கிறது. “இன்று நான் – நாளை நீ.”
(இரு கூடுதல் கட்டுரைகளுடன் விரிவு செய்யப்பட்ட பதிப்பு.)
Additional information
| Weight | 0.1 g |
|---|---|
| Dimensions | 0.2 × 14 × 21.6 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 32 |
| Format | paperback |
| ISBN | 9788195505807 |



Reviews
There are no reviews yet.