மாயநதி
Original price was: ₹120.00.₹114.00Current price is: ₹114.00.
Description
இரண்டு ஆண்டுகளாக என் மனதில் தோன்றிக்கொண்டே இருக்கும் கதை இது. இக்கதையில் வரும் அனைத்து கதாப்பாத்திரங்களுக்கும் ஓர் கதை இருக்கிறது. சுவாதியின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களைப் பாதியிலிருந்து எடுத்துப் பாதியிலேயே முடித்திருக்கிறேன். என் மனதில் இன்றும் சுவாதியின் குடும்பம் வாழ்கிறது. அவர்கள் ஒவ்வொருவரின் வாழ்க்கையையும் தனித் தனியாக எழுத வேண்டும் என்ற ஆசை மனதில் எழாமல் இருந்ததே இல்லை. இந்நாவலுக்கு கிடைக்கும் வரவேற்பைப் பொறுத்தே. அந்த ஆசை நிறைவேறும்.
– முன்னுரையிலிருந்து
Additional information
| Weight | 0.15 g |
|---|---|
| Dimensions | 0.8 × 12 × 18 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 106 |
| Format | paperback |
| ISBN | 9788196280611 |




Reviews
There are no reviews yet.