மார்க்சிய அரசியல் பொருளாதாரம்
Original price was: ₹260.00.₹247.00Current price is: ₹247.00.
Only 25 item(s) left in stock.
... people are viewing this right now
Description
தமிழில்: கி.இலக்குவன்
சமூகப் பொருளாதார அரசியல் வரலாறு மற்றும் தத்துவ இயல்கள் அனைத்தையும் உள்ளடக்கிய கார்ல் மார்க்சின் காலத்தை வென்ற மாபெரும் படைப்பான ‘மூலதனம்’ நூலுக்கு ஒரு எளிய அறிமுகமாக இக்கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன.
‘சோசியல் சைன்டிஸ்ட்’ மாத இதழில் வெளிவந்து வாசகர்களின் பெரும் வரவேற்பைப் பெற்ற 13 ஆங்கிலக் கட்டுரைகளை கி. இலக்குவன் எளிமையான நடையில் தமிழாக்கம் செய்துள்ளார்.
Additional information
| Weight | 0.35 g |
|---|---|
| Dimensions | 1.6 × 14 × 21 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 280 |
| Format | paperback |
| ISBN | 9789380325392 |



Reviews
There are no reviews yet.