மார்க்சைக் கற்போம்… மானுடம் காப்போம்…
Original price was: ₹70.00.₹67.00Current price is: ₹67.00.
Only 23 item(s) left in stock.
... people are viewing this right now
Description
“ஆர் அறிவார் எங்கள் அண்ணலின் பெருமையை ஆர் அறிவார் இந்த அகலமும் நீளமும் பேர் அறியாத பெருஞ்சுடர் ஒன்றதன் வேர் அறியாமை விளம்புகின்றேனே.-திருமூலர்
அது, மார்க்சின் வாழ்க்கையை சுருக்கமாக எழப்புகுந்த பேராசிரியருக்கு நினைவில் வந்த பழந்தமிழ் வரிகள். ‘பெருங்கடலை கைக்குள் அடக்க முயற்சிக்கும் வேலை’ என அவர் உணரும் மார்க்சின் வாழ்வை.
தத்துவத்தை எளிய சுவையான தமிழில் வழங்குகின்றார் பேரா. வ.பொன்னுராஜ்.
Additional information
| Weight | 0.1 g |
|---|---|
| Dimensions | 0.4 × 14 × 21 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 56 |
| Format | paperback |
| ISBN |



Reviews
There are no reviews yet.