மீசை வரைந்த புகைப்படம்
Original price was: ₹180.00.₹171.00Current price is: ₹171.00.
Description
அந்த புகைப்படம் ஒருநாள் கனமான கார்மழைக்கு பின்னான கோடைக் காற்றில் முற்றத்துத் திண்ணையில் விழுந்து உடைந்தது.
இவன் அதை எடுத்து வந்து பாகவதர் வாத்தியாருக்கு மீசை வரைந்தான். அம்மாவுக்கு தெரியாமல் திண்ணை விட்டத்தின் மேல் சொருகி வைத்தான்.மறுதினம் திண்ணையில் படுத்திருந்த அப்பா பாம்பு கடித்து இறந்து போனார். பாகவதர் வாத்தியாரின் வீட்டு தாழம்புதரிலிருந்து வந்த பம்புகள்தான் அப்பாவைக் கடித்திருக்க கூடும் என ஊருக்குள் பேசிக்கொண்டனர். அப்பா பாய்விரித்திருந்த இடத்துக்கு நேர்மேலேதான் பாகவதர் வாத்தியாரின் மீசை வரைந்த புகைப்படம் இருந்தது, இவனுக்கு அச்சம் தொற்றியது.
Additional information
| Weight | 0.2 g |
|---|---|
| Dimensions | 1 × 14 × 21.6 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 154 |
| Format | paperback |
| ISBN | 9789349539440 |



Reviews
There are no reviews yet.