மீதமிருக்கும் வாழ்வு
Original price was: ₹110.00.₹99.00Current price is: ₹99.00.
Description
சரிந்த மலையின் அடிவாரத்தில் சீமையோடிட்ட வீடுகள் சிறுத்துத் தெரிந்தன. கருக்கல் கட்டியிருந்தது. படிக்கட்டுக்கள் இளமதிய வெயில்பட்டு சூடேறிவிட்டது. கோமதிக்கு பொடணியில் வியர்வை அரும்பி தாலிச்சரடு நனைந்துவிட்டது. இன்னும் உச்சிமலைக்கோயில் தென்படவேயில்லை. அடுக்கடுக்காய் படிக்கட்டுகள் நீண்டு, மேலே போய்க்கொண்டேயிருந்தன. முன்னால் விசையாக ஏறிக் கொண்டிருந்த பாப்பாத்தியக்கா திரும்பி நின்று சப்தமிட்டாள்.
Additional information
| Weight | 0.15 g |
|---|---|
| Dimensions | 0.4 × 14 × 21.4 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 84 |
| Format | paperback |
| ISBN | 9788119541652 |



Reviews
There are no reviews yet.