முதலை
Original price was: ₹60.00.₹57.00Current price is: ₹57.00.
Description
தமிழில்: கேசவமணி
ஃபியோதர் தஸ்தயெவ்ஸ்கியின் படைப்புலகம் பொதுவாக ஆன்மாக்களின் தத்தளிப்பையும், மனித மனத்தின் ஆழமான இருளையும் ஆராயும் தன்மை கொண்டது. ஆனால், ‘முதலை’ என்னும் இந்தக் குறுநாவல், அவரது வழக்கமான பாணியிலிருந்து மாறுபட்டதாகத் தோன்றினாலும், அதே அளவுக்குக் கூர்மையான சிந்தனையை முன்வைக்கிறது.
இந்நாவல் ஒரு மனிதன் முதலையால் விழுங்கப்படுவதைப் பற்றிய கதை மட்டும் அல்ல; அபத்தமாகத் தோன்றும் ஒரு சம்பவத்தின் வழியாக மனித சமூகத்தின் அபத்தங்களை நையாண்டி செய்யும் கூர்மையான அங்கதப் படைப்பு. சிரிப்புக்குள் சிந்தனையையும், நகைச்சுவைக்குள் கசப்பான உண்மையையும் மறைத்து வைத்திருப்பதே இந்தக் குறுநாவலின் தனிச்சிறப்பு.
Additional information
| Weight | 0.1 g |
|---|---|
| Dimensions | 0.4 × 14 × 21.5 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 64 |
| Format | paperback |
| ISBN | 9788194967071 |



Reviews
There are no reviews yet.