முதலை
Original price was: ₹180.00.₹171.00Current price is: ₹171.00.
Description
தமிழில்: நரேன்
1865ம் ஆண்டு வெளியான ‘முதலை’ அதிகம் வாசிக்கட் படாத தஸ்தாயெவ்ஸ்கியின் படைப்புகளில் ஒன்று. அவரின் புகழ்பெற்ற நாவல்களுக்கு மாறான அங்கதக் கதையாக இது அமைந்திருப்பது ஒருகாரணமாக இருக்கலாம். ஆனால் தீவிர இலக்கிய வட்டாரங்களில் அதிகம் விவாதிக்கப்பட்டிருக்கிறது. இக்கதையின் பல்வேறு வாசிப்புச் சாத்தியங்களைப் பற்றி பல்கலைக் கழகங்கள் பின்னாட்களில் ஆராய்ந்தன. இது ஓர் அரசியல் அங்கதக் கதையாகவோ அல்லது ரஷ்யாவில் அந்நாளில் உருவான பொருளாதார மாற்றங்களைப் பகடி செய்யும் எழுத்தாக மட்டுமோ நின்றுவிடவில்லை. மிகக் கூர்மையாக, அசாதாரணச் சூழலில் மனித மனங்கள் போடும் கணக்குகளே இக்கதையின் மையமாக அமைந்திருக்கிறது. ஒருவகையில் அவரின் மிகப் புகழ்பெற்ற நாவல்களின் மூலத்துகள்கள் இதில் சிந்தியிருப்பதைக் காணமுடியும்.
– நரேன்
Additional information
| Weight | 0.2 g |
|---|---|
| Dimensions | 1 × 11.5 × 15 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 108 |
| Format | Hard cover |
| ISBN | 9789348722416 |



Reviews
There are no reviews yet.