முதிர்ச்சி
Original price was: ₹40.00.₹38.00Current price is: ₹38.00.
Description
முதிர்ச்சி என்பது இருக்கிறபோதே ஒரு பொருளின் அருமையை உணர்ந்து அதை இழக்காமல் பார்த்துக் கொள்வது. இருப்பதை இழந்து அதிர்ச்சியடையாமல் இருக்கும் போதே மகிழ்ந்து பூரிப்பதே முதிர்ச்சி. பல முக்கிய மானவர்கள் முதிர்ச்சி அடைய மறுப்பதுதான் நம் பெரும்பான்மையான பிரச்சினைகளுக்குக் காரணம்.பெரிய பதவிகளில் இருப்பவர்கள் வயதை மீறிய முதிர்ச்சியுடனும், அனுபவங்களை மீறிய பொறுமையுடனும் நடந்துகொள்ள வேண்டும் என்று அனைவரும் எதிர்பார்ப்பது இயல்பு.
Additional information
| Weight | 0.1 g |
|---|---|
| Dimensions | 0.2 × 12 × 18 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 40 |
| Format | paperback |
| ISBN | 9788184468809 |



Reviews
There are no reviews yet.