முறிந்த சிறகுகள்

Original price was: ₹110.00.Current price is: ₹104.00.

Only 24 item(s) left in stock.
  ... people are viewing this right now

  Share

Description

தமிழில்: கவிஞர் புவியரசு

அழகைப் புரிந்து கொள்ளவோ. அதனுடன் வளரவோ ஆன்மாவால்தான் முடியும். அது, நம் மனங்களைப் புதிரடையச் செய்யும். சொற்களால் அதை விவரிக்க முடியாது. கண்களால் காண முடியாத அற்புதம் அது. பார்ப்பவராலும் பார்க்கப் படுபவராலும் மட்டுமே அதை உணர்ந்து கொள்ள முடியும்.

உண்மை அழகு, ஆன்மாவின் புனிதத்திலும் புனிதமான ஒளிக்கதிர். பூமியின் அடியாழத்திலிருந்து உயிர்த்து மலருக்கு மணமும் நிறமும் வழங்குவதைப் போல, அந்த ஒளி, உடலை ஒளி மயமாக ஆக்கவிடுகிறது.

உண்மை அழகு, ஆன்ம சம்மதத்தில் அடங்கியிருக்கிறது. அது காதல் என்று சொல்லப்படுகிறது. ஒரு ஆணுக்கும். பெண்ணுக்கும் இடையில் மட்டுமே வாழக் கூடியது அது.

காதலின் கோப்பையிலிருந்து மதுவைப் பருகாத மனிதன் என்ன மனிதன்? ஆண் பெண்களின் இதயங்களால் தளமிடப்பட்டதும், கனவுகளால் இரகசிய விதானம் அமைக்கப்பட்டதுமான ஒளிக் கோயிலின் முன் பய பக்தியுடன் நிற்காத உயிர் என்ன உயிர்? தன் மீது விடியல். ஒரு துளிப்பனியைக் கூட என்றுமே சிந்தாத இலைகளின் மலர் என்ன மலர்? கடலைப் போய்ச் சேராமல் காணாமல் போகும் நீரோடை, என்ன நீரோடை?

Murindha, Murintha, Murindhu Siragugal, Chiragugal, Sirahugal, Kahlil Gibran, Kavignar Puviyarasu, Kannadasan Pathippagam

Additional information

Weight 0.1 g
Dimensions 0.6 × 12 × 17.5 cm
Author Name

Publisher

Pages

102

Format

paperback

ISBN

9788184021523

Reviews (0)

0.00
0 reviews
5
0
4
0
3
0
2
0
1
0
Be the first to review “முறிந்த சிறகுகள்”

Your email address will not be published. Required fields are marked *

This field is required.

This field is required.

This field is required.

Reviews

There are no reviews yet.

Categories
Tags
My Cart
Wishlist
Recently Viewed
Categories