முறிந்த சிறகுகள்
Original price was: ₹130.00.₹123.00Current price is: ₹123.00.
Description
தமிழில்: குகன்
காதலில் தோற்றுப் போன ஆண்களுக்கு, பிரிந்து போன காதலியை நினைவுப்படுத்தும்.
காதலில் கை கூடாதப் பெண்களுக்கு, அவர்களின் காதல் மேன்மையை அறிந்துக்கொள்ள உதவும்.
ஜிப்ரானின் ‘முறிந்த சிறகுகள்’ லைலா மஜ்னு, ரோமியோ ஜூலியட் போன்ற காதல் காவியம் என்றாலும் அதில் காணப்படும் காதலின் தெய்வீகப் புனிதத்துவம் மற்றக் காவியங்களில் காண முடியாது.
செல்மா கராமி ஜிப்ரானின் முதல் காதலி. அவள்தான் அவரைக் கவிஞனாக்கினாள். ஆனால் அந்தக் காதல் கைகூடவில்லை. காதல் வானத்தில் கானம் பாடிப் பறந்த ஜிப்ரானின் சிறகுகளை விதியின் கரம் கருணையின்றி முறிந்துப் போட்டது.
ஒவ்வொருவருக்கும் ஒரு செல்மா இருப்பாள். ஆனால், ஜிப்ரான் தம் கண்ணீரைக் காவியமாககியது போல் மற்றவர்களால் முடியுமா என்பது ஐயமே!
– கவிக்கோ அப்துல் ரகுமான்.
Additional information
| Weight | 0.2 g |
|---|---|
| Dimensions | 0.8 × 14 × 21.6 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 106 |
| Format | paperback |
| ISBN | 9788199013056 |



Reviews
There are no reviews yet.