மூங்கில் காட்டு நிலா
Original price was: ₹60.00.₹57.00Current price is: ₹57.00.
Description
மனிதனுக்குச் சொந்தமான சந்தோஷங்களையும் துன்பங் களையும் அதை நேரிட அனுபவிக்கும் மனிதர்களை விடவும் அதிகமாய் சிந்திப்பவர்களே அனுபவிக்கிறார்கள். அவற்றில் வலிந்து போய்ச் சிக்கி ஆழ்ந்து அனுபவிக்கும் மனம் கலைஞர்கள் பெற்ற வரம் அல்லது சாபம்.
எழுதுவதற்கு யந்திரம் போன்ற துணை போதாது… மனுஷத் துணை வேண்டும். அதுவும் வாழ்க்கையைச் சமமான நோக்குடன் ஒரே மாதிரி காணவும், கருத்து ஒருமிக்கவும் அந்தக் கருத்துகளுக்காக வாழவும் தன்னையும் அர்ப்பணித்துக் கொள்கிற இன்னோர் ஆத்மாவின் துணை வேண்டும். அந்தத் துணைதான் முதல் வாசகர்… இறுதி விமர்சகரும் கூட.
Additional information
| Weight | 0.1 g |
|---|---|
| Dimensions | 0.4 × 12 × 18 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 80 |
| Format | paperback |



Reviews
There are no reviews yet.