மேன்மைக்கான வழிகாட்டி
Original price was: ₹350.00.₹315.00Current price is: ₹315.00.
Description
உங்களது சொந்த மற்றும் தொழில் வாழ்வில் உலகத்தரத்தை எட்டுவதற்கு ஊக்கட்டும் ஒரு சக்தி வாய்ந்த மற்றும் நடைமுறைக்கேற்ற ஒரு கையேடு மேன்மைக்கான வழிகாட்டி ஆகும். உலகின் தலைசிறந்த வெற்றிப் பயிற்சியாளர்களில் ஒருவராகிய ராபின் ஷர்மாவால் இது எழுதப்பட்டுள்ளது. இவரது கருத்துக்கள், பிரபல CEOக்கள், வெற்றியாளர்களாகிய தொழில் முனைவோர், ராக் இசைப்பாடகர்கள் மற்றும் அரசகுலத்தோருடன், பல ஃபார்ச்சூன் 500 நிறுவனங்களும் ஆர்வத்துடன் ஏற்றுப் பின்பற்றப்பட்டு வருகின்றன. உங்களுக்குள் ஒளிந்திருக்கும் உயர்திறன்களை வெளிப்படுத்தி அசாதாரணமான ஒரு வாழ்வை நடத்திச் செல்ல உதவும் ஒரு நிரூபிக்கப்பட்ட செய்முறை மேன்மைக்கான வழிகாட்டியில் உள்ளது.
ஆச்சரியப்படுமளவிற்கு வெற்றிபெற்றவர்களின் பழக்க வழக்கங்களைக் கற்றுக்கொள்ளலாம்
உங்கள் நிறுவனத்தை வெகு உச்சத்திற்கு கொண்டுசெல்லும் சக்திவாய்ந்த யோசனைகளைப் பெறுங்கள்
இடையூறுகளை வாய்ப்புகளாக மாற்றுவதற்கான சிறப்பு வழிமுறைகள்
உச்சகட்டச் செயல்பாட்டுக்கான புரட்சிகரமான திட்டங்கள்
பிரமாதமான உடல் நலனுடன், ஒரு “சக்தி வெடிச்சிதறலை” உருவாக்குவதற்கான அட்டகாசமான கருத்துகள்
பணியிட வாழ்க்கைக்கும் சொந்த வாழ்க்கைக்கும் இடையே சமநிலை அடைந்து வாழ்க்கையில் இன்னும் அதிக மகிழ்ச்சியும் இன்பமும் பெற வழிமுறைகளைக் கற்கலாம்.
Additional information
| Weight | 0.35 g |
|---|---|
| Dimensions | 1.9 × 14 × 21.4 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 340 |
| Format | paperback |
| ISBN | 9788179927304 |



Reviews
There are no reviews yet.