மேன்மைக்குரியவர்
Original price was: ₹399.00.₹380.00Current price is: ₹380.00.
Description
தமிழில்: சதீஷ் வாசுதேவன்
இதை வேறுவிதமாகச் சொல்ல முடியாது. இன்றைய எழுத்தாளர்களில் வாசகர்களிடையே அதிகத் தாக்கத்தை ஏற்படுத்தும் ஒரு முக்கியமான எழுத்தாளர் அனீஸ் சலீம், அபார எழுத்துத் திறமை கொண்ட இவர். இந்தியர்கள் மனதில் ஆழமாக ஊடுருவி நிற்கும் ஊழ் வலிக் கோட்பாடு, விதி நம்பிக்கை (fatalism) ஆகியவற்றைக் கூர்மையாக அடையாளம் கண்டு அதைத் தனது எழுத்தின் முலமாக வெளிப்படுத்துகிறார். அவரது துல்லியப் பார்வையே. அவரை மற்ற எழுத்தாளர்களிடமிருந்து தனித்து நிறுத்துகிறது.
– மின்ட் லாஞ்ச்
Additional information
| Weight | 0.35 g |
|---|---|
| Dimensions | 1.7 × 14 × 21.6 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 272 |
| Format | paperback |
| ISBN | 9789375778486 |



Reviews
There are no reviews yet.