மேற்கத்திய ஓவியங்கள்பிரெஞ்சுப் புரட்சி ஆண்டுகளிலிருந்து இருபத்தொன்றாம் நூற்றாண்டுவரை

Original price was: ₹1,480.00.Current price is: ₹1,375.00.

Only 50 item(s) left in stock.
  ... people are viewing this right now

  Share

Description

“ஓளியங்களைப் பற்றிய கட்டுரைகளோ நூல்களோ தமிழில் அறிதாகவே வருகின்ற பின்புலத்தில் அதிலும் ஐரோப்பிய ஓவியங்களைப் பற்றி யாரும் எழுதாதபோது, பி.ஏ. கிருஷ்ணன் இந்த அரிய நூல் மூலம் மேற்கத்திய ஓலியங்களைத் தமிழ் வாசகர்களுக்கும் எளிதாக உள் வாங்கக்கூடிய நடையில் அறிமுகப்படுத்துகிறார்.”

– தியடோர் பாஸ்கரன், ‘தி இந்து’ நாளிதழில்

மேற்கத்திய ஓவியங்கள்’ முதல் நூலுக்குக் கிடைத்த வரவேற்பு இரண்டாம் கட்ட நாலுக்குக் கடுமையாக உழைக்கும் உற்சாகத்தைத் தந்தது நூற்றிற்கும் மேற்பட்ட ஓவியர்களின் படைப்புகளைப் பறியும் அவர்களின் மேதைமையின் வீச்சு ஓளியங்களின் வரலாற்றுப் பிள்ளணி என்பவை பற்றியும் சுருக்கமாக ஆளாம் தெளிவாகச் சொல்லுவதில் ஓரளவு வெற்றி அடைத்திருக்கிறேன் என்று நினைக்கிறேன்.

பி ஏ கிருஷ்ணன இந்நூலில் நமக்கு மிகவும் பரிச்சயமான பல ஓவியங்கள் பேசப்படுகின்றன. இருநூற்று நாற்பதிற்கு மேற்பட்ட வண்ண ஓவியங்களுடன் புத்தகம் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. தமிழ் பதிப்பு வரலாற்றில் இவ்விரு நூல்களும் மைல்கற்களாக அமையும் என்பது உறுதி.

Additional information

Weight 0.75 g
Dimensions 1.8 × 15.5 × 19.5 cm
Author Name

Publisher

Pages

336

Format

paperback

ISBN

9789386820983

Reviews (0)

0.00
0 reviews
5
0
4
0
3
0
2
0
1
0
Be the first to review “மேற்கத்திய ஓவியங்கள்பிரெஞ்சுப் புரட்சி ஆண்டுகளிலிருந்து இருபத்தொன்றாம் நூற்றாண்டுவரை”

Your email address will not be published. Required fields are marked *

This field is required.

This field is required.

This field is required.

Reviews

There are no reviews yet.

My Cart
Wishlist
Recently Viewed
Categories