மௌனி படைப்புகள்முழுத் தொகுப்பு

Original price was: ₹375.00.Current price is: ₹337.00.

Only 50 item(s) left in stock.
  ... people are viewing this right now

  Share

Description

நவீனத் தமிழ்ச் சிறுகதையுலகில் மௌனி ஒரு தனிநபர் இயக்கம். அவர் கதைகளில் சொல் புதிது, பொருள் புதிது; அவர் சமைத்த உலகமும் புதிது.

மௌனியின் எழுத்துக்களுக்கு முன்னோடியும் வாரிசும் அவர் மட்டுமே. இந்தத் தன்மையை இனங்கண்டுதான் அவரைச் ‘சிறுகதையின் திருமூலர்’ எனப் புதுமைப்பித்தன் வியந்தார்.

தமிழின் முன்னோடிச் சிறுகதையாளர்கள் மனித மனத்தின் மையத்திலிருந்து வெளியுலகை நோக்கி நகர்ந்தபோது. மௌனி உள் உலகின் விளிம்புகளுக்குள் பயணம் செய்தார். மனத்தின் இருள், விநோதம், தத்தளிப்பு. குதூகலம் போன்ற வழிகளில் நிகழ்ந்த பயணங்கள்தாம் மௌனியின் பெரும்பான்மையான கதைகளும்.

சுருங்க எழுதிப் பெரும்புகழ் பெற்றவர் மௌனி, அவர் மொத்தம் எழுதியவை 24 கதைகள், 2 கட்டுரைகள். மௌனியின் மொத்த ஆக்கங்களையும் உள்ளடக்கியது இந்நூல்

Additional information

Weight 0.4 g
Dimensions 1.4 × 14 × 21.5 cm
Author Name

Publisher

Pages

304

Format

paperback

ISBN

9789380240220

Reviews (0)

0.00
0 reviews
5
0
4
0
3
0
2
0
1
0
Be the first to review “மௌனி படைப்புகள்முழுத் தொகுப்பு”

Your email address will not be published. Required fields are marked *

This field is required.

This field is required.

This field is required.

Reviews

There are no reviews yet.

My Cart
Wishlist
Recently Viewed
Categories