யார் அழுவார் நீ உயிர் துறக்கையில்?
Original price was: ₹250.00.₹225.00Current price is: ₹225.00.
Description
தமிழில்: வானமாமலை
“தலாய் லாமாவின் எதிரிகளைப் பின் தொடர்கிறார் ராபின் ஷர்மா ”
– தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
“உலகளாவிய மனிதநேயர்.’
– சி.என்.என்
மேலே குறிப்பிடப்பட்டுள்ள கருத்துச் சான்றுகள் உங்கள் இதயத்தின் உள்ளுணாவைத் தூண்டுகிறதா? அதிவேகமாக நழுவிக்கொண்டிருக்கும் கால ஓட்டத்தில், நியாயமாக உங்களுக்குக் கிடைத்திருக்க வேண்டிய மகிழ்ச்சித் தருணங்களை அடையாமலேயே வாழ்க்கை கடந்து போகுமோ என்ற தவிப்பு உங்களை வருத்துகிறதா? அவ்வாறெனில், பலருடைய வாழ்க்கையில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்திய, ராபின் ஷர்மா எழுதிய தனது பொக்கிஷத்தை விற்ற துறவி’ என்ற இந்த நூல் உங்கள் உள்ளுணர்வுக்குத் தக்க வழிகாட்டும் ஒரு கலங்கரை விளக்கமாகத் திகழ்ந்து ஒளிமயமான ஒரு வாழ்வு முறைக்கு உங்களை அழைத்துச் செல்லும் என்பதில் ஐயமில்லை.
Robin Sharma, Vaanamaamalai, Jaico Publishing House
Additional information
| Weight | 0.2 g |
|---|---|
| Dimensions | 1.6 × 12 × 16.5 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 262 |
| Format | paperback |
| ISBN | 9788179929780 |



Reviews
There are no reviews yet.