யுகபாரதி கவிதைகள்
Original price was: ₹500.00.₹450.00Current price is: ₹450.00.
Description
யுகபாரதி. மரபும் நவீனமும் கைகோர்த்து நிற்கும் கவிதைகளுக்குச் சொந்தக்காரா வாழ்வு குறித்து பேசும் இலக்கியம், மனதுக்கு நெருக்கமானதெனில் இக்கவிதைகளையும் அவ்வாறே உணரமுடியும். சமூகத்தின் இழி குணங்களைப் பழிக்கும் இவர் கவிதைகள். வாழ்க்கையின் பற்சக்கரங்களில் சிதைவுற்றுப போகும் மனிதர்களின் அவலங்களைப் பரிவோடு பேசுகின்றன.
எளிமை எனினும், காத்திரமான மொழிநடையும் மனிதர்களின் மீதான கரிசனமுமே இக்கவிதைகளின் கூடுதல் சிறப்பு.
முன்னணித் திரைப்பாடலாசிரியராக அறியப்படும் யுகபாரதி. கணையாழி. படித்துறை ஆகிய இலக்கிய இதழ்களில் பணியாற்றிய அனுபவமுள்ளவர். அதிதீவிர இலக்கியச் செயல்பாடும் சார்பும் இவருக்கு உண்டு கவிதை, கட்டுரை. திரைப்பாடல் என இவர் வெவ்வேறு தளங்களில் இயங்கினாலும் மொழியின் பயன்பாட்டை இலாவகமாகப் பிரித்தறியும் சொற் திறனைப் பெற்றிருக்கிறார்.
இந்நூல். இவருடைய மனப்பத்தாயம். பஞ்சாரம். தெப்பக்கட்டை அந்நியர்கள் உள்ளே வரலாம். ஒரு மரத்துக் கள். நொண்டிக்காவடி, தெருவாசகம் ஆகியவற்றின் தொகை நூல.
Additional information
| Weight | 0.7 g |
|---|---|
| Dimensions | 3.3 × 14.6 × 22 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 512 |
| Format | Hard cover |
| ISBN | 9789788190387 |



Reviews
There are no reviews yet.