வண்ணத்துப் பூச்சி சொன்ன கதை
Original price was: ₹40.00.₹38.00Current price is: ₹38.00.
Description
சமீபத்திய ஆங்கில சிறுகதை நூல்களை நான் வாசித்தபோது அவைகளில் விலங்குகள், பறவைகளைப் பாத்திரங்களாகக் கொண்டு எழுதப்பட்ட கதைகள் அதிகம் இருந்ததை காண முடிந்தது. குழந்தை இலக்கியத்தில் இப்போக்கு புதிதல்ல. நம்மை பொறுத்தவரை அவை பஞ்சதந்திரக் காலத்தவை.
விலங்குகள், பறவைகளைப் பாத்திரங்களாகக் கொண்டு எழுதும்போது கற்பனைக்கு அதிகம் இடமிருக்கிறது. கற்பனை குழந்தைகளின் மனவுலகோடு நெருக்கமானது. அதனால் குழந்தைகள் இத்தகைய கதைகளை விரும்புவது இயல்பு.
சுவாரசியமான கதைகள் குழந்தைகளுக்கு பரவசத்தைத் தருகிறது. இத்தொகுப்பு குழந்தைகளுக்கு பரவசத்தைத் தரும் என்றே நம்புகிறேன்.
Additional information
| Weight | 0.1 g |
|---|---|
| Dimensions | 0.4 × 12 × 18 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 64 |
| Format | paperback |
| ISBN |



Reviews
There are no reviews yet.