வாச்சாத்தி வன்கொடுமை
Original price was: ₹50.00.₹47.00Current price is: ₹47.00.
Description
போராட்டம்-வழக்கு-தீர்ப்பு
வாச்சாத்தி வழக்கின் தீர்ப்பு குறித்து உலகம் முழுவதும் பேசப்பட்டு வருகிறது. இதற்கு முதற்காரணம், அரசு சார்ந்த சீருடைப் பணியிலுள்ளவர்கள் இவ்வளவு பெரும் எண்ணிக்கையில் இதுவரை தண்டிக்கப்பட்டதில்லை. இரண்டாவது, இறந்துபோனவர்களும் குற்றவாளிகள் தாம் எனத் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டிருப்பது, மூன்றாவது குற்றத்தில் சம்பந்தப்பட்ட அனைவருக்குமே தண்டனை வழங்கப்பட்டிருப்பது. இம்மூன்றுமே இந்திய நீதித்துறை வரலாற்றில் இதுவரை வழங்கப்படாத தீர்ப்பு. வரலாற்றுச் சிறப்புமிக்க இத்தீர்ப்பை அடைவதற்காக நடத்தப்பட்ட போராட்டங்களும், சந்தித்த சவால்களும் எண்ணிலடங்காதவை. எல்லாவற்றுக்கும் மேலாக. பாதிக்கப்பட்ட அம்மக்களின் மனஉறுதியும் தன்னம்பிக்கையும் அளவிடற்கரியவை. போற்றிப் பாராட்டப்பட வேண்டியவை.
Additional information
| Weight | 0.15 g |
|---|---|
| Dimensions | 0.5 × 14 × 21.4 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 80 |
| Format | paperback |
| ISBN | 9788196931438 |



Reviews
There are no reviews yet.