வானம் தொட்டுவிடும் தூரம்தான்
Original price was: ₹150.00.₹143.00Current price is: ₹143.00.
Description
காதல் மட்டுமல்ல; காதலுக்கான எதிர்ப்பும்கூட ஓர் அனிச்சைச் செயல்தான். நெருப்பா? அணைத்துவிடு! காதலா? அழித்துவிடு! இப்படித்தான் சமூகம் வளர்ந்திருக் கிறது. இதே சமூகத்தில்தான் காதலும் தன்னை உயிர்ப் புடன் வைத்திருக்கிறது.
இதில் வியப்பதற்கு எதுவுமில்லை.
ஓஸோனைத் தொலைத்துக் கொண்டிருக்கும் பூமியை இன்னும் ஜீவித்திருக்கச் செய்வது காதல்.
காதல் பூத்த பூமியில் சாதிகளுக்கும் மதங்களுக்கும் வர்க்க பேதங்களுக்கும் இடம் இல்லை. காதலால் வாழும் ஒரு ஜோடி, காதலை வாழ வைக்க, இந்தச் சமூகத்தையே எதிர்த்துப் போராடும் கதை இது.
கவிப்பேரரசரின் முதல் நாவல் இதுவே.
நட்பு என்னும் திரைப்படமும் இதே படைப்புதான்.
Additional information
| Weight | 0.2 g |
|---|---|
| Dimensions | 0.8 × 13.8 × 21.4 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 144 |
| Format | paperback |



Reviews
There are no reviews yet.