வாழ்க்கை வாழ்வதற்கே

Original price was: ₹100.00.Current price is: ₹95.00.

Only 25 item(s) left in stock.
  ... people are viewing this right now

  Share

Description

அறம்’. ‘தீரன்’ மற்றும் அதற்கு முன்பும் பார்த்திருந்த படங்களின் பாதிப்பில் மகள் கேட்டார். “நேர்மையாக இருக்கச் சொல்றாங்க; ஆனால், அப்படி இருந்தால் கஷ்டப்படணும்னு காட்றாங்க. ஏழையா இருக்கணும்னு காட்றாங்க. என்னம்மா இது?”
“அந்தக் கஷ்டப்படுத்துகிறவர்கள் போல உங்களால இருக்க முடியுமா?”
”முடியாது.”
“நாம் நல்லவர்களாக வாழ்வது என்பது மற்றவர்கள் நமக்கு ‘க்ரெடிட்’ கொடுக்கவோ பணக்காரங்களாக வாழவோ இல்லை; நாம் நல்லவர்களாக இருப்பது என்பது நமக்கு மற்றவர்கள் மேல் இருக்கிற அன்பு! மரியாதை! பணம் சம்பாதிப்பது, மற்றவர்கள் நம்மைக் கஷ்டப்படுத்தி விடாமல் நம்மை நாம் பாதுகாத்துக்கிறது… இதெல்லாம் அவரவருக்கான திறமை!”

vaazhkai, vaalakai, vaalvatharke, vazhvadharke, brindha, bhrundha, sethu, sedhu

Additional information

Weight 0.1 g
Dimensions 0.3 × 14 × 21.5 cm
Author Name

Publisher

Pages

48

Format

paperback

ISBN

9788195650774

Reviews (0)

0.00
0 reviews
5
0
4
0
3
0
2
0
1
0
Be the first to review “வாழ்க்கை வாழ்வதற்கே”

Your email address will not be published. Required fields are marked *

This field is required.

This field is required.

This field is required.

Reviews

There are no reviews yet.

Categories
Tags
My Cart
Wishlist
Recently Viewed
Categories