விசாவுக்காக காத்திருக்கிறேன்
Original price was: ₹20.00.₹19.00Current price is: ₹19.00.
Description
கூடியிருந்த பார்சிக்கள் நான் சொல்வதைத் துளியும் கேட்கும் மனநிலையில் இல்லை. எனக்குக் கடைசிக்கெடு ஒன்றை விதித்தார்கள், அவர்கள் மாலை திரும்பி வரும்போது என்னை அந்த விடுதியில் பார்க்கக் கூடாது. நான் என் உடைமைகளைக் கட்டிக்கொண்டு கிளம்பியிருக்க வேண்டும். இல்லையென்றால், மோசமான பின்விளைவுகளைச் சந்திக்க வேண்டும் என்று அச்சுறுத்திவிட்டு அகன்றார்கள். நான் கையறு நிலையில் நின்றேன். என் இதயம் எனக்குள் மூழ்கியது. நான் எல்லோரையும் சபித்தேன். தேம்பித் தேம்பி அழுதேன். என்னுடைய விலைமதிக்க முடியாத சொத்தான என் வசிப்பிடத்தைப் பிடுங்கிக் கொண்டுவிட்டார்கள். அது சிறைக்கைதியின் அறையைவிட எந்த வகையிலும் மேலானது இல்லை. ஆனாலும், அது என்னளவில் அரிய பொக்கிஷம்.
நூலிலிருந்து…
Additional information
| Weight | 0.1 g |
|---|---|
| Dimensions | 0.2 × 14 × 21.4 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 32 |
| Format | paperback |



Reviews
There are no reviews yet.