விசில்
₹350.00 Original price was: ₹350.00.₹315.00Current price is: ₹315.00.
Description
உலகம் முழுக்க பெண்ணியலாளர்கள் வலியுறுத்துவது Personal Political ஆனால், அப்படி ‘அந்தரங்கத்தை அரசியலாக்குதல்’, ஒளிவுமறைவின்றி தன்வரலாறு எழுதுதல் இன்றுவரை தமிழ்ப் பெண்களுக்கு வாய்க்கவில்லை. எனினும், தன்வரலாற்றுப் புனைவு (Autofiction) நூல்களை இங்கு பெண்கள் எழுதி வந்துள்ளனர். இந்நூலும் அதே வகைமையே. இது எழுத்தாளரின் வாழ்க்கையிலூடாகப் புனையப்பட்ட சிறு பின்னல் மட்டுமே. ‘Whistle blower’ என்று ஜூலியன் அசாஞ்சைக் கொண்டாடும் உலகம் இது. ஆனால், ஒரு விசில் புளோயராக, ‘மெகா’ ஊழல் ஒன்றை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்த, தமிழ்நாட்டின் மூலையில் பணியாற்றிய பெண் ஒருவரை அதிகார மையம் எப்படி வாழ்க்கையின் ஓரத்துக்கே நெட்டித் தள்ளியது என்பதை விசிலின் ‘இவன்’ பேசுகிறாள். இன்றளவும் தொடரும் ஊடிலை. அதை முறியடிக்க முடியாத கையறுநிலையை இந்த நூல் பேசுகிறது. கூடவே, இவன் மீட்டெடுத்த இவளின் வாழ்க்கையையும்.
wistle, visil, wisil, nivedhitha, luyis, louis
Additional information
| Weight | 0.35 g |
|---|---|
| Dimensions | 1.4 × 14 × 21.5 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 272 |
| Format | paperback |
| ISBN | 9789348641939 |
Reviews (0)
| 5 |
|
0 |
| 4 |
|
0 |
| 3 |
|
0 |
| 2 |
|
0 |
| 1 |
|
0 |
- நாடகம்
- ஆய்வு நூல்
- Novel
- சமூகவியல்
- கிளாசிக்ஸ்
- அகராதி
- Iraivi Originals
- வாழ்வியல்
- பெண்கள்
- திரைக்கதை
- Pre-bookings
- சிறுகதைகள்
- மருத்துவம்
- களஞ்சியம்
- பழங்குடி
- இந்துமதம்
- மொழிபெயர்ப்பு கவிதை
- நினைவுக்குறிப்பு
- நேர்காணல்கள்
- இஸ்லாம்
- உளவியல்
- விளிம்புநிலை மக்கள்
- காதல்
- Short Story
- பௌத்தம்
- வாழ்க்கை
- கல்வி
- சங்க இலக்கியம்
- ஆன்மிகம்
- ரஷ்ய மொழிபெயர்ப்பு
- வேளாண்மை
- கிராஃபிக் நாவல்
- பார்ப்பனியம்
- தொல்லியல்
- நலம்
- கட்டுரைகள்
- வணிகம்
- Short Stories
- சமூக நீதி
- ஓவியங்கள்
- பயணம்
- சமணம்
- கனவுகளின் விளக்கம்
- வாழ்க்கை வரலாறு.
- சட்டம்
- சரித்திர நாவல்
- கிறிஸ்தவம்
- நாட்டுப்புறக்கதைகள்
- சுற்றுலா
- ஓவியம்
- மொழிபெயர்ப்பி
- கடிதம்
- சிறார் நூல்கள்
- ஈழம்
- Combos
- பாலியல்
- கலை
- மொழிபெயர்ப்699பு
- பாடல்கள்
- சிறார் நாவல்
- சிறுகதை மொழிபெயர்ப்பு
- தன்வரலாறு
- காமம்
- மொழி
- வாழ்க்கை வரலாறு
- இயற்கை
- CINEMA CLASSICS
- சினிமா கட்டுரை
- மதம்
- மெய்யியல்
- மனோதத்துவம்
- விளக்கவுரை
- அரசியல்
- பயங்கரவாதம்
- Translation Classics
- கட்டுரை பயணக்குறிப்பு
- இலக்கியம்
- கையேடு
- Essays
- பயண இலக்கியம்
- குறுநாவல்
- போர்
- உடல்செயலியல்
- New Arrivals
- Trending Now
- Top Selling
- கவிதை
- கட்டுரை
- அறிவியல்
- ஆய்வு புத்தகம்
- ஆன்மீகம்
- இந்திய வரலாறு
- இந்து மதம்
- இந்துத்துவம்
- இனவாதம்
- உரை
- உலக சினிமா
- காதல் சிறுகதைகள்
- காந்தியம்
- கிளாசிக் நாவல்
- க்ரைம் த்ரில்லர்
- சமூகநீதி
- சிறார் புத்தகம்
- சிறுகதை
- சிறுவர் கதைகள்
- சிறைக்குறிப்பு
- சினிமா
- சுயசரிதை
- சுயமுன்னேற்றம்
- சூழலியல்
- தத்துவம்
- தமிழர் வரலாறு
- தலித்தியம்
- திருக்குறள்
- தொழில்நுட்பம்
- நாட்குறிப்பு
- நாவல்
- நேர்காணல்
- பண்டைய இந்தியா
- பண்பாடு
- பயணக்குறிப்பு
- பாலியல் கட்டுரை
- பெண்ணியம்
- பொருளாதாரம்
- மார்க்சியம்
- மானுடவியல்
- மொழிபெயர்ப்பு
- வரலாறு
- விருது பெற்ற நூல்
- ஹைக்கூ
- Feminism
- Essay
- English
Related Products
31 in stock
4 in stock
32 in stock
4 in stock
18 in stock
9 in stock
10 in stock
92 in stock
4 in stock
8 in stock
25 in stock
24 in stock



Reviews
There are no reviews yet.