விடுதலை பாகம் – 1

Original price was: ₹400.00.Current price is: ₹380.00.

Only 25 item(s) left in stock.
  ... people are viewing this right now

  Share

Description

நமது வரலாறு. கதையாகச் சொல்லப்படுவதைக்கூட, அவர்கள் விரும்புவதில்லை. இந்தச் சூழ்நிலையில், வரலாறானது, அதிகாரத்தில் இருப்பவர்களால் சொல்லப்படுகிறபோது, இருப்பவர்களுடைய கதைதான். ஒருபோதும் மக்களுடைய கதையாக அது அதிகாரத்தில் ஆகாது. அதிகாரமே மக்களிடம் வரலாற்றைக் கூறுகிறது. அதிகாரமே. தங்களுக்குத் தேவையானவற்றை வரலாறாகத் திரித்து, கதைகளை உருவாக்குகிறது. அதில், மக்களுக்கான கதையாடல்கள் இல்லை. எனவே, அது ஒருபோதும் மக்களின் வரலாறாக இருப்பதில்லை.

நம்முடைய வரலாற்றை நாம்தான் சொல்ல வேண்டும். அதைக் கதைகளின் வழியாகத்தான் சொல்ல சொல்லமுடியும். ஆகவே, நாம், தொடர்ந்து கதைகளைச் சொல்லிக்கொண்டேயிருக்க வேண்டும். நமது கதைகளை, மக்களிடம் கொண்டுசெல்ல வேண்டும். அப்படிச் செய்யவில்லையெனில், நம் வரலாறு நம்மிடமிருந்து பறிக்கப்படும். இதுதான் விடுதலை திரைப்படத்தின் முக்கியமான மற்றும் ஒருங்கிணைந்த பகுதி.

அந்த காலகட்டத்தில் அகிரா குரசோவாவின் படங்களையெல்லாம் பார்க்க முடியாது. அதனால், அந்தத் திரைக்கதை புத்தகங்களை வாங்கி, வாங்கிப் படித்தோம். இன்றைக்கு, குறிப்பிட்ட படங்களின் திரைக்கதைப் புத்தகங்கள், கற்றல் நிலையில் உள்ள மாணவர்களுக்கு. எழுத்து வழியாக திரைப்படத்தை அணுகுவதற்கு, மிகவும் உதவியாகயிருக்கும். ஏனென்றால், படமாகப் பார்க்கும்போது. நாம் கவனிக்கத் தவறிய சில விஷயங்களை, எழுத்தாகப் படிக்கும்போது இன்னும் நிறைய உள்வாங்க முடியும் என்று நம்புகிறேன்.

Viduthalai, Vidudalai, Viduthalai, Paagam, Pagam, Paagam, Vetrimaaran, Vetrimaran, Pesamozhi Pathippagam, Pure Cinema Book Store

Additional information

Weight 0.3 g
Dimensions 1.2 × 14 × 21.5 cm
Author Name

Publisher

Pages

226

Format

paperback

Reviews (0)

0.00
0 reviews
5
0
4
0
3
0
2
0
1
0
Be the first to review “விடுதலை பாகம் – 1”

Your email address will not be published. Required fields are marked *

This field is required.

This field is required.

This field is required.

Reviews

There are no reviews yet.

My Cart
Wishlist
Recently Viewed
Categories