விரலிடை வெளிச்சம்
Original price was: ₹150.00.₹143.00Current price is: ₹143.00.
Description
* கூட்டத்தில் தொலைந்துப் போனவள் நான்!
தனிமையில் எனைக் கண்டெடுத்தவள் நான்!
* ராமனவன் கதை காக்க சீதையவள் தீக்குளித்தாள்!
சீதையவள் கதைத்திருந்தால்
ராமனவனை வதைத்திருப்பாள்!
* என் பயணம் முடிவை நோக்கி அல்ல,
எனைக் காணாது மரணம் தவிக்கும் வரை!
* அன்பு தொலைத்தொரு முயக்கம்
முடக்கத்தான் செய்கிறது இயக்கம்!
* வேடிக்கை மனிதர்கள்
வாடிக்கையால் வாய்த்துவிடுகிறார்கள்!
* கூட்டுப்பயணம் வெற்றிக்கொள்ள
பிணங்களின் ஊர்வலம் அவசியமே!
Additional information
| Weight | 0.2 g |
|---|---|
| Dimensions | 0.8 × 14 × 21.3 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 112 |
| Format | Paper back |
| ISBN | 9788195095278 |



Reviews
There are no reviews yet.