விலைராணி
Original price was: ₹450.00.₹427.00Current price is: ₹427.00.
Description
பாரத பூமி புண்ணிய பூமி!
பாரத நாட்டில் எத்தனையோ சாம்ராஜ்யங்கள்-தங்கள் மகோன்னத சக்தியால் பேரரசாக விளங்கின.
மௌரியப் பேரரசும் அந்த வகையில் எண்ணத் தக்கதே.
தந்திரம் என்ற சொல்லுக்கே காரணகர்த்தாவாக விளங்கும் சாணக்கியர் மகதப் பேரரசின் வரலாற்று நாயகன். அந்த சாணக்கியரின் தந்திரத்தால் ஆட்சி அமைத்துக் கொடி கட்டி ஆண்டவனே சந்திரகுப்தன்.
சந்திரகுப்தன் வரலாறு அறியாதார் யார் இருக்க முடியும்? அப்படி அறியாதவர்கள் இருந்தால் இந்த சரித்திர நாவல் அதை முழுமையாக உணர வைக்கும். சந்திரகுப்தனை மட்டுமா நாம் படிக்கிறோம் ? கிரேக்க சாம்ராஜ்யாதிபதி அலெக்ஸாண்டரின் வரலாறும் பின்னிவிடுகிற அந்தக் கால பாரதத்தையுமல்லவா நம் கண்முன்பு கொண்டுவந்து விடுகிறார் ஆசிரியர்.
Additional information
| Weight | 0.45 g |
|---|---|
| Dimensions | 2.7 × 12.5 × 18.5 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 584 |
| Format | Hard cover |
| ISBN |



Reviews
There are no reviews yet.