பாலுமகேந்திராவின் வீடு (திரைக்கதை – உரையாடல்)

Original price was: ₹200.00.Current price is: ₹190.00.

Only 23 item(s) left in stock.
  ... people are viewing this right now

  Share

Description

வீடு’ படம் பார்த்து பல வருடங்கள் கழித்தும் சில காட்சிகள் சித்திரம்போல என் மனதில் இருந்தன. நிழற்படத்தின்மீது காதல்கொண்டு கெமராவுடன் சுற்றிய அந்த நாட்களில் இந்தப் படத்தின் காட்சிகளில் இருந்த ஒளியமைப்பும் என்னை வசீகரித்திருந்தது. பட்டுச்சேலையை வாங்கமுடியாமல் சன்னலருகே நின்று அர்ச்சனா தண்ணீர் குடிக்கிற காட்சி, கடிதம் எழுதும் தாத்தாவின் முதுகிலிருந்து கெமரா நகர்கிற காட்சி, அந்த மழையின் சாம்பல் நிறம், குடையின்கீழே பானுவும் அர்ச்சனாவும் நிற்பது, மற்றும் தாத்தா கட்டிய வீட்டைப் பார்க்க வருகிற காட்சி, அங்கு துவங்குகிற இசை என்று படத்தில் திரும்பத் திரும்ப நினைத்துப் பார்க்க என் நினைவில் ‘வீடு’ படம் ஓடிக்கொண்டே இருந்தது. ரஜினி படமும் கமல் படமும் வந்துகொண்டிருந்த காலகட்டத்தில் நான் பார்க்கிற நண்பர்களிடம் எல்லாம் ‘வீடு’ பாத்தீர்ங்களா? என்று கேட்டுக்கொண்டிருந்தேன்…!

Veedu, Vedu, Veedhu, Veedu, Vidu, Thiraikathai, Thiraikadai, Thiraikadhai, Thiraikathae, Thiraikadhay, Cinema, Screenplay, Director Balumahendra, Vamsi Books

Additional information

Weight 0.35 g
Dimensions 1.4 × 14 × 21.4 cm
Author Name

Publisher

Pages

248

Format

paperback

ISBN

9789380545967

Reviews (0)

0.00
0 reviews
5
0
4
0
3
0
2
0
1
0
Be the first to review “பாலுமகேந்திராவின் வீடு (திரைக்கதை – உரையாடல்)”

Your email address will not be published. Required fields are marked *

This field is required.

This field is required.

This field is required.

Reviews

There are no reviews yet.

My Cart
Wishlist
Recently Viewed
Categories