ஸெர்யோஷா
Original price was: ₹150.00.₹143.00Current price is: ₹143.00.
Description
தமிழில்: பூ.சோமசுந்தரம்
வேரா பானோவா சோவியத் நூலாசிரியைகளில் தனித்துவம் மிக்கவர். இவர் நான்கு நாவல்கள், ஐந்து நாடகங்கள், பல சிறுகதைகள், குறுநாவல்கள் எழுதியுள்ளார். இவற்றில் பல திரைப்படங்களாக வெளிவந்துள்ளன.
ஸெர்யோஷா ஆசிரியையின் கவிதை நயம் மிக்க படைப்புகளில் ஒன்று. சின்னஞ்சிறு பையன் ஸெர்யோஷாவின் இந்தக் கதையை வேரா பானோவா குழந்தைகளுக்காக அல்ல, பெரியவர்களுக்காக, அப்பாக்கள் அம்மாக்களுக்காக இயற்றினார். வெளிவந்த நாள் முதல் இந்தக் குறுநாவல் வாசகர்களால் போற்றப்பட்டு வருகிறது.
Vera Panova, P. Somasundaram, Nool Vanam
Additional information
| Weight | 0.2 g |
|---|---|
| Dimensions | 0.9 × 14 × 22 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 176 |
| Format | paperback |
| ISBN | 9788193373415 |



Reviews
There are no reviews yet.