ஸ்டோரி போர்ட் A-Z

Original price was: ₹300.00.Current price is: ₹285.00.

Only 25 item(s) left in stock.
  ... people are viewing this right now

  Share

Description

தமிழில்: தீஷா

நடிகர்கள் நடிப்பதற்கு முன், ஒத்திகை செய்வதுபோல, படப்பிடிப்புத் தளத்திற்குச் செல்வதற்கு முன், தான் எடுக்கப்போகிற திரைப்படத்தின் காட்சியமைப்புகள் குறித்துத் தன்னைத் தயார்படுத்திக்கொள்ள இயக்குனர்கள் ஸ்டோரிபோர்டுகளின் செய்துகொள்கின்றனர். வாயிலாக ஒத்திகை ஒரு காட்சிக்கான ஸ்டோரிபோர்ட் வரைவதில் உள்ள படிநிலைகள், ஸ்டோரிபோர்ட் வரைவதற்கு முன்னால் அக்குறிப்பிட்ட காட்சி குறித்து, உங்களுக்குத் தெரிந்திருக்கவேண்டிய தகவல்கள், மென்பொருள் / காகிதம் இவற்றில், நீங்கள் ஸ்டோரிபோர்ட் வரைவதற்குப் பின்பற்றவேண்டிய சரியான முறை, என இப்புத்தகம் உங்களின் பல சந்தேகங்களுக்குத் தீர்வாக அமைகிறது. மேலும், ஸ்டோரிபோர்டுகள் வாயிலாக மிகச் சிறந்த காட்சியமைப்பைச் சாத்தியப்படுத்தியிருக்கிற பல திரைப்படங்களின் உதாரணங்களும் கொடுக்கப்பட்டிருப்பதால், ஸ்டோரிபோர்டிலிருந்து காட்சியாக மாறுகையில், அவை எத்தகைய பரிணாமங்களைக் கடந்துவந்திருக்கின்றன, என்ற புரிதல் இப்புத்தகத்தின் மூலம் உங்களுக்குக் கிடைக்கிறது.

Story, Stori, Story, Board, Bord, Board, SC Lannom, Matthew Vasiliauskas, Matthew Tyler, Deesha, Pesamozhi Pathippagam, Pure Cinema Book Store

Reviews (0)

0.00
0 reviews
5
0
4
0
3
0
2
0
1
0
Be the first to review “ஸ்டோரி போர்ட் A-Z”

Your email address will not be published. Required fields are marked *

This field is required.

This field is required.

This field is required.

Reviews

There are no reviews yet.

My Cart
Wishlist
Recently Viewed
Categories