ஸ்ரீமத் பாகவதம் – எளிய தமிழில் இனிய நடையில்

Original price was: ₹225.00.Current price is: ₹202.00.

Only 24 item(s) left in stock.
  ... people are viewing this right now

  Share

Description

srimath, ssrimath, srrimath, sriimath, srimmath, srimaath, srimaath, srimatth, srimathh, shrimath, shrrimath, shrimaath, shrrimath, shrimeath, pagavatham, ppagavatham, paagavatham, paggavatham, pagaavatham, pagavvatham, pagavaatham, pagavattham, pagavathham, pagavathaam, bhagavatham, bhagavaatham, bhagavathaam, eliya, eeliya, elliya, elliiya, eliiya, eliyya, yaliya, yaaliya, yaliiya, yaliiya, yaliyya, yaliyaa, ealiya, eaaliya, ealliya, ealiyya, tamilil, ttamilil, taamilil, tammilil, tamiilil, tamiilil, tamiliil, thamilil, thaamilil, thamizhilil, thamieleel, iniya, iiniya, inniya, iniiya, iniyya, eniya, eeniya, enniya, eniiya, eneeya, nadaiyil, naadiyil, naddiyil, naddayil, nadaayil, nadaeill, nadaiyil,
literary, wind, v, jyothi, vartamaan, publications

உரைநடையில் தருபவர் இலக்கியத் தென்றல் வ.ஜோதி எம்.ஏ.
புராணங்களுக்குரிய இலக்கணம் ஐந்து என்பர். அவை சிருஷ்டி, அழித்து மறுபடியும் உண்டாக்குவது. தெய்வ பரம்பரையைக் கூறுவது, மனுக்களின் காலம். அரச வம்சங்களின் வரலாறு என்பனவாகும். இவை அத்தனையும் ஒருங்கே அமையப் பெற்றது ஸ்ரீமத் பா.கவதம். இது பதினெண் புராணங்களில் ஒன்றாகக் கருதப்படுவது. அத்துடன் எல்லாப் புராணங்களுக்கும் மேலான தன்மை வாய்ந்ததும் இதுவே.
மோட்சத்தை விரும்பிய பரீட்சித்து மன்னனுக்கு இது உபதேசிக்கப்பட்டதால், இதற்கு மோட்ச சாஸ்திரம் என்ற பெயரும் உண்டு. சுக முனிவர் இதனை அவனுக்கு உபதேசிக்கின்றார். அப்பொழுது அங்கு உடன் இருந்து கேட்ட சூத பௌராணிகர் என்பவர், நைமிசாரண்யம் என்ற இடத்தில் வாழும் சௌனகர் முதலிய மகிரிஷிகளுக்கு உபதேசித்தார்.

Additional information

Weight 0.7 g
Dimensions 4 × 12.4 × 18 cm
Publisher

Pages

908

Format

paperback

Reviews (0)

0.00
0 reviews
5
0
4
0
3
0
2
0
1
0
Be the first to review “ஸ்ரீமத் பாகவதம் – எளிய தமிழில் இனிய நடையில்”

Your email address will not be published. Required fields are marked *

This field is required.

This field is required.

This field is required.

Reviews

There are no reviews yet.

My Cart
Wishlist
Recently Viewed
Categories