21 ஆம் நூற்றாண்டுக்கான 21 பாடங்கள்
Original price was: ₹699.00.₹630.00Current price is: ₹630.00.
Description
தமிழில்: நாகலட்சுமி சண்முகம்
இன்று நம்முடைய இனத்தைப் பெரிதும் அச்சுறுத்திக் கொண்டிருக்கின்ற, இது போன்ற மிக முக்கியமான பிரச்சனைகளின் ஊடாக ஒரு சாகசப் பயணத்தில் யுவால் நோவா ஹராரி நம்மைக் கைப்பிடித்து அழைத்துச் செல்கிறார். நம்மை நிலை தடுமாறச் செய்கின்ற தொடர்ச்சியான மாற்றத்தை இன்று நாம் எதிர்கொண்டுள்ள நிலையில், தனிப்பட்ட முறையிலும் கூட்டாகவும் நம்முடைய கவனத்தைத் தக்கவைத்துக் கொள்வது ஒரு மாபெரும் சவாலாக இருக்கிறது. நாம் உருவாக்கி வைத்துள்ள உலகத்தைப் புரிந்து கொள்வதற்கான திறன் இனியும் நமக்கு இருக்கிறதா?
Additional information
| Weight | 0.5 g |
|---|---|
| Dimensions | 2.4 × 15 × 23 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 416 |
| Format | paperback |
| ISBN | 9789390085323 |


