90’s ஒரு கனவு பயணம்

(1 customer review)

Original price was: ₹230.00.Current price is: ₹218.00.

Only 25 item(s) left in stock.
  ... people are viewing this right now

  Share

Description

சொந்த ஊரை விட்டு கனவுகளைத் தேடி வெளியூர் செல்லும் ஒவ்வொரு இளைஞனின் வாழ்க்கையிலும் சொல்லப்படாத பல கதைகள் இருக்கின்றன.
வேலை தேடிய நாட்கள் தனிமையோடு கழிந்த இரவுகள் அம்மாவின் தொலைபேசி அழைப்புகள் நண்பர்களின் தோள்கள் சம்பளத்தை விட பெரிய கனவுகள் மற்றும் எதிர்பாராமல் வாழ்க்கைக்குள் வந்து நிற்கும் ஒரு காதல்!
இவை அனைத்தையும் சுமந்து பயணிக்கும் ஒரு சாதாரண இளைஞனின் வாழ்வுப் பதிவுதான் “90’s ஒரு கனவு பயணம்”.

Additional information

Weight 0.2 g
Dimensions 0.7 × 13 × 20 cm
Author Name

Publisher

Pages

138

Format

paperback

ISBN

9788168660908

Reviews (1)

5.00
1 reviews
5
1
4
0
3
0
2
0
1
0
Add a review “90’s ஒரு கனவு பயணம்”

Your email address will not be published. Required fields are marked *

This field is required.

This field is required.

This field is required.

Showing 1 - 1 of 1 review

  1. Helpful? 0 0

    akash

    ஒரு வாழ்க்கைக்காக ஏங்கித் தவிக்கும் ஓர் இளைஞனின் பயணத்தை மிக அழகாகவும் உணர்வுப்பூர்வமாகவும் சொல்லியிருக்கிறார் எழுத்தாளர். அதுமட்டுமல்லாமல், புத்தகத்தில் இடம்பெற்றுள்ள குட்டிக் குட்டிப் படங்கள்கூட கதையை நகர்த்திச் செல்லும் விதம் மிகவும் ரசிக்கத்தக்கதாக இருக்கிறது.

    இந்தப் புத்தகத்தைப் படித்து முடித்தவுடன், என் ஆரம்பக்கால வெளிநகர் வாழ்க்கையின் நினைவுகளும் மனதில் வந்து சென்றன. அந்த அளவிற்கு கதையும் கதாபாத்திரங்களும் நம்மோடு நெருக்கமாகப் பயணிக்கின்றன.

    இது எழுத்தாளரின் முதல் புத்தகம் என்று சொன்னால் உண்மையிலேயே நம்ப முடியவில்லை. முதல் படைப்பிலேயே இத்தனை முதிர்ச்சியான எழுத்தும், அழகான கதை சொல்லும் திறனும் பாராட்டுக்குரியது.

    மனிதி பதிப்பகத்திற்கும், இறைவி புத்தக நிலையத்திற்கும் மனமார்ந்த வாழ்த்துகள்.

    இன்னும் பல சிறந்த படைப்புகளை எதிர்நோக்குகிறேன். வாழ்த்துகள்!

    [...]
My Cart
Wishlist
Recently Viewed
Categories