சிலுவையின் பெயரால்
Original price was: ₹320.00.₹304.00Current price is: ₹304.00.
Description
இந்நூல் ஆனமீக கிறிஸ்துவையும் அமைப்பு கிறிஸ்துவையும் ஒரே சமயம் வாசகர்களுக்கு அறிமுகம் செய்வது கிறிஸ்தவ மதம் கிறிஸது எனும் ஆன்மிக வழிகாட்டி இரண்டுக்குமான வேறுபாட்டை நோக்கி வாசகனை திறக்கச் செய்வது ஓர் ஆனமீக ஞானியாக ஒவ்வொரு மனிதனையும் நோக்கி கிறிஸது அவருடைய விடுதலையை வழிகாட்டுகிறார். ஒவ்வொரு ஆதமாவுடனும் தனித்தனியாகவே அவர் பேசுகிறார். இன்றும் கிறிஸ்துவமதம் ஒவ்வொருவரையும் பெருந்திரளில் ஒருவராக உணரச்செய்கிறது. கிறிஸ்துவை மேய்ப்பனாகவும் தங்களை பெரும் மந்தையாகவும் உருவகித்துக்கொள்கிறது அவ்வாறன்றி கிறிஸதுவுக்கும் தனக்குமான தனிப்பட்ட உரையாடல் ஒன்றை தொடங்க நினைப்பவருக்கு இந்த நூல் கையேடாக இருக்ககூடும்.
Additional information
| Weight | 0.3 g |
|---|---|
| Dimensions | 1.2 × 14 × 21.4 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 260 |
| Format | paperback |
| ISBN |



Reviews
There are no reviews yet.