திருப்பால்
₹80.00 Original price was: ₹80.00.₹76.00Current price is: ₹76.00.
Description
பாக்கியம் சங்கரின் எழுத்து தனித்துவமானது. அவர் காட்டும் வட சென்னை உலகமும் அடித்தட்டு மக்களின், வாழ்க்கை அனுபவங்களும் அசலானவை. காட்சிப்பூர்வமாக நிகழ்வுகளை விவரித்துச் செல்லும் பாக்கியம் சங்கர் துயரத்தின் சாறு தெறிக்கும் அனுபவங்களை விவரிக்கிறார்.
‘நான் வடசென்னைக்காரன்’ என்ற நூலின் வழியே சிறந்த எழுத்தாளராக அறியப்பட்ட பாக்கியம் சங்கர் இந்த நூலின் வழியே நம்மைச் சுற்றிய எளிய மனிதர்களின் உலகை அன்போடும் அக்கறையோடும் நேர்மையாக எழுதியிருக்கிறார்.
– எழுத்தாளர். எஸ். ராமகிருஷ்ணன்.
thiruppal, tiruppal.tirupal,thiruppal,therupal,terupal,nangam,suvar,bakyam,bakkiyam,sankar,naangam,iraivi
Additional information
| Weight | 0.1 g |
|---|---|
| Dimensions | 0.4 × 14 × 20 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 48 |
| Format | Paperback |
| ISBN | 9789349765504 |
Reviews (2)
| 5 |
|
2 |
| 4 |
|
0 |
| 3 |
|
0 |
| 2 |
|
0 |
| 1 |
|
0 |
- ஈழம்
- பாடல்கள்
- திரைக்கதை
- கிராஃபிக் நாவல்
- நினைவுக்குறிப்பு
- Combos
- தொல்லியல்
- Pre-bookings
- வாழ்க்கை வரலாறு
- விளக்கவுரை
- நலம்
- அரசியல்
- மருத்துவம்
- குறுநாவல்
- உளவியல்
- சரித்திர நாவல்
- ஆன்மிகம்
- சங்க இலக்கியம்
- வணிகம்
- இயற்கை
- சட்டம்
- Iraivi Originals
- கடிதம்
- New Arrivals
- Trending Now
- Top Selling
- கவிதை
- கட்டுரை
- அறிவியல்
- ஆய்வு புத்தகம்
- உரை
- சிறார் புத்தகம்
- சிறுகதை
- சினிமா
- சுயமுன்னேற்றம்
- தத்துவம்
- தமிழர் வரலாறு
- தொழில்நுட்பம்
- நாவல்
- பயணக்குறிப்பு
- பெண்ணியம்
- பொருளாதாரம்
- மார்க்சியம்
- மொழிபெயர்ப்பு
- வரலாறு
- விருது பெற்ற நூல்
- English
Related Products
10 in stock
9 in stock
403 in stock
90 in stock
9 in stock
7 in stock
21 in stock
Out of stock
10 in stock
3 in stock
12 in stock
10 in stock



Vinnarasi anthoniyar –
யார் மனிதர் என இனி யாராவது என்னிடம் கேட்டால் நிச்சயம் திருப்பால் பெயர் நினைவுக்கு வரும்.. அன்பு தான் இன்னொரு உயிரைக்கொல்லும் மரியதை எப்பவும் மரிதையாக இருக்கு… உணர்வு பூர்வமான வார்த்தைகள்.. மனிதர்கள் மரணவலி புத்தகமெங்கும் சிதறி கிடக்கும் ரத்த துளிகள் எங்கே என் உடையிலும் பட்டவிட்டாதோ என குனிந்து பார்க்க வைத்து விட்டது..48பக்கங்கள் திருப்பால் என்னும் ஆண்தேவதா உடன்
[...]வலி கண்ணீர் வெகுளி சிரிப்பு கள்ளமில்லா திருப்பால் சாகயம் அந்த நல்ல மனிதர்களுடன் பயணித்தது மிக்க மகிழ்ச்சி… இனி என்னடா வாழ்க்கை இது என நான் நொந்துக்கொள்ளும் தருணங்களில் திருப்பால்..என்னும் மனிதர் என் நினைவுகளின் புன்னகைப்பார்… திரு. பாக்கியம் சங்கர் அவர்களின் எழுத்துப் பயணம் சிறக்க என் மனமார்ந்த வாழ்த்துகள்.. 🎉மொழிநடை அருமை.. ❤️சிரிப்பும் சில துளி கண்ணீருடன்.. நான்❣️
vimalrajangam1501 (verified owner) –
This book was really soulful. I strongly recommend it to readers
[...]