அரசியல் எனக்குப் பிடிக்கும்
Original price was: ₹35.00.₹32.00Current price is: ₹32.00.
Description
அரசியலே சாக்கடை நல்லவர்கள் அரசியலில் ஈடுபடமாட்டார்கள் வசதியிருந்தால்தான் அரசியலில் ஈடுபட முடியும் அரசியலில் எல்லா அசிங்கங்களும் சகஜம் யாராலும் அரசியலை சுத்தப்படுத்த முடியாது.
இது போன்ற வாதங்கள் எப்போதும் காற்றில் உலவுகின்றன.
எதார்த்தம் போலவும், உண்மை போலவும் தோற்றம் தரும்
இத்தகைய கருத்துக்கள் எங்கிருந்து பிறக்கின்றன? இவை தற்செயலாக தோன்றிய கருத்துக்களா? பெருவாரியான ஏழை, எளிய மக்களை அரசியலிலிருந்து விலக்கி வைத்து அரசியல் அற்றவர்களாக மாற்றும் திட்டமிட்ட முயற்சியின் ஒரு பகுதிதான் இத்தகைய வாதங்கள் என்பதை எளிமையாகவும், ஆணித்தரமாகவும் நிறுவுகிறது இப்புத்தகம்.
யார் வேண்டுமானாலும் வாசித்து விடக்கூடிய எளிய நடையில் அமைந்தது இச்சிறு நூல்.
Additional information
| Weight | 0.1 g |
|---|---|
| Dimensions | 0.3 × 14 × 21.4 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 48 |
| Format | paperback |
| ISBN | 9788189909192 |



Reviews
There are no reviews yet.