பார்ப்பனியத்தின் வெற்றி
Original price was: ₹110.00.₹104.00Current price is: ₹104.00.
Description
விதவை மறுமணம் செய்யக்கூடாது என்பது மனுவின் விதி விஷ்ணுஸ்மிருதி காலத்திலிருந்தே மனுவின் கட்டளைகளுக்கு வேறுபட்ட விளக்கங்கள் தரப்பட்டு வந்தன என்பதை விஜ்னானேஸ்வரின் விளக்கத்திலிருந்து தெரிந்துகொள்ளலாம். இந்தப் புதிய விளக்கங்கள் மனு, விதவைக்கு இரண்டு வழிகளைப் பரிந்துரைத்ததாகச் சொல்லி வந்தன.
1. கணவன் சிதையோடு தானும் எரிந்து விடுவது.
2. அதைச் செய்யவில்லை என்றால் மறுமணம் செய்யாமல் இருப்பது. இது முழுக்கவே தவறான விளக்கம் ஆகும். இந்த விளக்கத்திற்கும் மனுவிற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. எப்படியிருந்தபோதிலும், இது ஏற்றுக்கொள்ளப்பட்டு விட்டது. விஷ்ணுஸ்மிருதியின் காலம் மூன்று அல்லது நான்காம் நூற்றாண்டு ஆகும். ஆகவே, சதி குறித்த விதிகள் அன்றிலிருந்துதான் தொடங்குகின்றன எனக் கூறமுடியும்.
Additional information
| Weight | 0.2 g |
|---|---|
| Dimensions | 0.6 × 14 × 21.6 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 104 |
| Format | paperback |
| ISBN | 9789392213816 |



Reviews
There are no reviews yet.