கனவுகளின் விளக்கம்

Original price was: ₹222.00.Current price is: ₹210.00.

Only 23 item(s) left in stock.
  ... people are viewing this right now

  Share

Description

தமிழில்: நாகூர் ரூமி
ஒரு புத்தகத்தால் என்ன செய்ய முடியும்? இந்தக் கேள்விக்கு இந்த உலக வரலாறு கொடுத்த பதில் என்ன தெரியுமா? இந்த உலகத்தையே மாற்ற முடியும் என்பதுதான்! ஆமாம். இந்த உலகை மாற்றிய ஐந்து நூல்களில் உளவியல் மேதை சிக்மண்ட் ஃப்ராய்டின் ‘கனவுகளின் விளக்கம்’ என்ற நூலும் ஒன்று. கனவுகள் நம்மை எப்போதுமே வசீகரிப்பவை. ஆனால் அவற்றின் அர்த்தம் புரியாமல் நாம் குழம்பிப் போகிறோம். ஆனால் இனிமேல் அப்படி இருக்கவேண்டியதில்லை. நாகூர் ரூமியின் இந்த எளிய தமிழாக்கம் உங்கள் கனவுகளின் மீது ஒளிபாய்ச்சும். உங்கள் கனவுக்கு அர்த்தம் கேட்டு இனி நீங்கள் யாரிடமும் போகவேண்டியதில்லை. விடைகள் உங்கள் கைகளிலேயே ! படித்துப் பாருங்கள்.

kanavugalin, vilakam, vilakkam, interpretetion, dreams, sigmund, freud, fraud, sigmud

Additional information

Weight 0.2 g
Dimensions 1 × 14 × 21.5 cm
Author Name

Publisher

Pages

136

Format

paperback

ISBN

9789383067374

Reviews (0)

0.00
0 reviews
5
0
4
0
3
0
2
0
1
0
Be the first to review “கனவுகளின் விளக்கம்”

Your email address will not be published. Required fields are marked *

This field is required.

This field is required.

This field is required.

Reviews

There are no reviews yet.

My Cart
Wishlist
Recently Viewed
Categories