திறம்பட்ட மேடைப் பேச்சாளராக எளிய மற்றும் விரைவான வழி
Original price was: ₹199.00.₹189.00Current price is: ₹189.00.
Description
திறம்பட்ட மேடைப்பேச்சிற்கான அடிப்படைத் தேவைகளிலிருந்து கருத்துப் பரிமாற்றம் மற்றும் சொற்பொழிவாற்றுவது என்னும் கலையில் வல்லமை பெறுவது என்பது வரைக்கும் இப்புத்தகம், நம்பிக்கையை வளர்ப்பதன் மூலமாக, பேசுவதற்கான உரிமையைப் பெறவும், உங்கள் தலைப்பைத் தேர்ந்தெடுப்பது, உங்கள் கருத்துக்களை முறையாக அடுக்கி வைப்பது மற்றும் உங்கள் பேச்சைக் கேட்பவர்களுடன் உரையாடுவது ஆகியவற்றிற்குமான மிகச் சிறந்த வழிகாட்டியாகும்.
மேலும், மக்களை உங்கள் பேச்சின் வாயிலாக இணங்க வைப்பதும் ஆயத்தமற்ற முறையில் சொற்பொழிவாற்றுவதும் எப்படி என்பதைப் பற்றியும் விவாதிக்கிறது.
திறம்பட்ட மேடைப் பேச்சாளராக எளிய மற்றும் விரைவான வழி என்னும் டேல் கார்னகி அவர்களின், காலத்தை வென்று மிளிரும் இப்புத்தகம், லட்சக்கணக்கானவர்களுக்கு, மேடைகளில் திறம்படவும், நம்பிக்கையுடனும் பேச உறுதுணை புரிந்துள்ளது மேடைகளில் ஆற்றலுடன் அற்புதமாக உரையாற்றும் திறனை மேம்படுத்திக் கொள்ள வேண்டும், மற்றும் தங்கள் எண்ணங்களை சுலபமாகவும் நம்பிக்கையுடனும் வெளிப்படுத்த வேண்டும் என்னும் ஆர்வத்துடன் எதிர்பார்த்திருக்கும் பல்லாயிரக் கணக்கானோர்க்கு இன்னும், இப்புத்தகம் உற்சாகமளிப்பதாகத் தொடர்ந்து விளங்குகிறது.
Additional information
| Weight | 0.2 g |
|---|---|
| Dimensions | 1.4 × 12.6 × 18.5 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 224 |
| Format | paperback |
| ISBN | 9789354409103 |



Reviews
There are no reviews yet.