சந்தித்ததும் சிந்தித்ததும்
Original price was: ₹280.00.₹266.00Current price is: ₹266.00.
Description
நாம் சந்திக்கிற ஒவ்வொரு மனிதரிடமும் நுட்பமான கதைகள் இருப்பது அவர்களிடம் மனம்விட்டுப் பேசினால் தெரியும். அவர்கள் பண்பிலிருந்தும், வாழ்க்கையிலிருந்தும் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய ஏதோ ஒன்று அவசியம் மறைந்திருக்கிறது.
ஆரோக்கியமான பார்வையோடு உலகத்தைப் பார்த்தால் அத்தனை மனிதர்களுமே சுவாரஸ்யத்திற்குப் பஞ்சமில்லாதவர்கள் என்கிற உண்மை புரியும்.
வெகு நாட்களாக அப்படிப்பட்ட சந்திப்புகளைக்குறித்து எழுத வேண்டும் என்கிற ஆர்வம் எனக்கு ஏற்பட்டது.
இந்த நூலில் சின்னச்சின்னச் செய்திகளாக சந்திப்புகள் இடம் பெற்றிருப்பதால் வாசகர்களுக்கு வாசிப்பு அனுபவம் சுகமாக இருக்குமென்று கருதுகிறேன்.
நீங்கள் வாசிப்பது ஒரு நூலை அல்ல, எண்ணற்ற மனிதர்களுடைய வாழ்க்கைச் சுருக்கத்தை என்பதை மட்டும் ங்களுக்குக் கூற விரும்புகிறேன்.
Additional information
| Weight | 0.35 g |
|---|---|
| Dimensions | 1.6 × 14 × 21 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 280 |
| Format | paperback |
| ISBN | 9788184468915 |



Reviews
There are no reviews yet.